Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

JW லைப்ரரி

JW லைப்ரரி

JW லைப்ரரி என்ற அதிகாரப்பூர்வ அப்ளிகேஷனை யெகோவாவின் சாட்சிகள் தயாரித்திருக்கிறார்கள். இதில் பைபிளை இன்னும் நன்றாக படிக்க உதவும் புத்தகங்கள், சிற்றேடுகள் மற்றும் நிறைய பைபிள் மொழிபெயர்ப்புகள் இருக்கின்றன.

 

AndroidTM கருவிகளுக்கான JW லைப்ரரி

பைபிளை வாசிப்பதற்கும் ஆழமாக ஆராய்ச்சி செய்வதற்கும் புதிய உலக மொழிபெயர்ப்பை பயன்படுத்துங்கள். உங்களுடைய Android கருவியில், பைபிள் வசனங்களை வித்தியாசமான மொழிபெயர்ப்புகளோடு ஒப்பிட்டு பாருங்கள்.

Apple கருவிகளுக்கான JW லைப்ரரி

பைபிளை வாசிப்பதற்கும் ஆழமாக ஆராய்ச்சி செய்வதற்கும் புதிய உலக மொழிபெயர்ப்பை பயன்படுத்துங்கள். உங்களுடைய Apple கருவிகளில், பைபிள் வசனங்களை வித்தியாசமான மொழிபெயர்ப்புகளோடு ஒப்பிட்டு பாருங்கள்.