Skip to content

பைபிள் போதனைகள்

நாம் வாழ்க்கையில் எதிர்ப்படும் கஷ்டங்களைச் சமாளிப்பதற்கு பைபிள் அருமையான ஆலோசனைகளைக் கொடுக்கிறது. காலங்காலமாக அந்த ஆலோசனைகள் சிறந்தது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில், பைபிளை நீங்கள் ஏன் நம்பலாம் என்றும், அதிலிருந்து எப்படி முழுமையாகப் பிரயோஜனம் அடையலாம் என்றும், அது எப்படிக் காலத்துக்கேற்ற புத்தகமாக இருக்கிறது என்றும் தெரிந்துகொள்வீர்கள்.—2 தீமோத்தேயு 3:16, 17.

 

சிறப்பம்சங்கள்

பைபிள் கேள்விகளுக்கான பதில்கள்

இயற்கைப் பேரழிவுகளைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?

இயற்கைப் பேரழிவுகள் கடவுள் கொடுக்கும் தண்டனையா? அவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர் உதவுகிறாரா?

பைபிள் கேள்விகளுக்கான பதில்கள்

இயற்கைப் பேரழிவுகளைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?

இயற்கைப் பேரழிவுகள் கடவுள் கொடுக்கும் தண்டனையா? அவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர் உதவுகிறாரா?

யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படியுங்கள்

எங்களோடு பைபிளைப் படித்துப் பாருங்கள்

ஒருவரின் உதவியோடு தனிப்பட்ட விதமாக பைபிளைக் கற்றுக்கொள்ளுங்கள், அதுவும் இலவசமாக!

உங்களைச் சந்திக்கலாமா?

பைபிள் சம்பந்தப்பட்ட ஒரு கேள்வியை கலந்துபேசுங்கள், அல்லது யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ளுங்கள்.

பைபிள் படிப்பு கருவிகள்

திருப்தியான விதத்திலும் மனதைத் தூண்டும் விதத்திலும் பைபிளை படித்து புரிந்துகொள்ள உதவுகிற பைபிள் படிப்பு கருவிகளை தேர்ந்தெடுங்கள்.

பைபிள் உங்களுக்கு எப்படி உதவும்?

நிம்மதியும் சந்தோஷமும்

அன்றாடக் கவலைகளைச் சமாளிக்கவும், உடல் சோர்வு மற்றும் மனச்சோர்வை மேற்கொள்ளவும், வாழ்க்கையின் நோக்கத்தைக் கண்டுபிடிக்கவும் லட்சக்கணக்கானோருக்கு பைபிள் உதவி செய்திருக்கிறது.

கடவுள்மேல் விசுவாசம்

விசுவாசம், நம் வாழ்க்கைக்கு அர்த்தத்தைத் தருகிறது, அருமையான எதிர்கால நம்பிக்கையையும் தருகிறது.

திருமணமும் குடும்பமும்

தம்பதிகளுக்கும் குடும்பங்களுக்கும் நிறைய சவால்கள் இருக்கின்றன. பைபிளில் இருக்கும் காலத்துக்கேற்ற ஆலோசனைகள் குடும்ப உறவுகளை நன்றாகப் பலப்படுத்த உதவி செய்யும்.

டீனேஜர்களுக்கும் இளைஞர்களுக்கும் தேவையான உதவி

டீனேஜர்களும் இளைஞர்களும் எதிர்ப்படுகிற கஷ்டங்களையும் சவால்களையும் சமாளிக்க பைபிள் எப்படி உதவும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

பிள்ளைகளுக்கான பயிற்சிகளும் வீடியோக்களும்

பைபிள் அடிப்படையில் இருக்கும் இந்த சுவாரஸ்யமான பயிற்சிகளையும் வீடியோக்களையும் பயன்படுத்தி யெகோவாவை நேசிக்க உங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுங்கள்.

பைபிள் என்ன சொல்கிறது?

பைபிள் கேள்விகளுக்கான பதில்கள்

கடவுள், இயேசு, குடும்பம், கஷ்டம் சம்பந்தமான கேள்விகளுக்கும், இன்னும் சில கேள்விகளுக்கும் பைபிள் தரும் பதிலை தெரிந்துகொள்ளுங்கள்.

பைபிள் வசனங்களின் விளக்கம்

பழக்கமான பைபிள் வசனங்கள் மற்றும் சொற்றொடர்களின் உண்மையான அர்த்தத்தைத் தெரிந்துகொள்ளுங்கள்.

சரித்திரமும் பைபிளும்

பைபிள் நம் கைக்கு வந்து சேர்ந்த கதையைப் படித்துப் பாருங்கள். சரித்திரப்பூர்வமாக பைபிள் எப்படித் துல்லியமானதாகவும் நம்பகமானதாகவும் இருக்கிறது என்பதற்கான ஆதாரத்தை ஆராய்ந்து பாருங்கள்.

அறிவியலும் பைபிளும்

அறிவியலோடு பைபிள் ஒத்துப்போகிறதா? விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளை பைபிளோடு ஒத்துப்பார்ப்பது உங்களைப் பிரமிக்க வைக்கும்.