Skip to content

சோகத்தைச் சமாளித்தல்

கஷ்டங்கள்

நாம கஷ்டப்படுறதை பத்தி பைபிள் என்ன சொல்லுது

நமக்கு வர்ற கஷ்டங்களை எல்லாம் கடவுள் பார்க்கிறாரா?

வேதனைகள்—கடவுள் தரும் தண்டனையா?

மக்கள் செய்த பாவங்களுக்குத் தண்டனை கொடுப்பதற்காக நோய்களையோ துயர சம்பவங்களையோ கடவுள் பயன்படுத்துகிறாரா?

சோக சம்பவங்களைச் சமாளிப்பது எப்படி?

சோக சம்பவத்தைச் சமாளிக்க எதெல்லாம் தங்களுக்கு உதவியது என்று இளைஞர்கள் சொல்கிறார்கள்.

இனிவரும் காலம் இனிய காலம்

பைபிள் தருகிற வாக்குறுதிகள் மனிதர்கள் கொடுக்கிற வாக்குறுதிகளிலிருந்தும் முன்கணிப்புகளிலிருந்தும் எப்படி வித்தியாசப்படுகிறது?

அழகான எதிர்காலம் அருகிலே

பூஞ்சோலை பூமியில் மனிதர்களை வாழ வைக்க இயேசு என்ன செய்வார் என்று பாருங்கள்.

தீவிரவாதம் என்றாவது ஒழியுமா?

பயத்தை ஏற்படுத்துகிற சூழ்நிலைகளையும் வன்முறையையும் கடவுள் நீக்கும் வரை, தீவிரவாதத்தை ஏற்படும் மனவேதனையை சமாளிக்க பைபிள் சொல்லும் இரண்டு விஷயங்கள் உதவும்.

செக்ஸ் தாக்குதலைப் பற்றி நான் என்ன தெரிந்துவைத்திருக்க வேண்டும்?—பகுதி 2: மீண்டு வருவது

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டு வந்தவர்கள் சொல்லும் விஷயங்களை நீங்களே படித்து தெரிந்துகொள்ளலாம்.

கடவுள் ஏன் இன்னும் கஷ்டத்தை தீர்க்காமல் இருக்கிறார்?

திருப்தியான, ஆறுதலான பதிலை பைபிள் கொடுக்கிறது.

யூத இனப்படுகொலையைக் கடவுள் ஏன் அனுமதித்தார்?

அன்பான கடவுள் ஏன் இந்தளவு துன்பத்தை அனுமதிக்க வேண்டுமென நிறைய பேர் கேட்டிருக்கிறார்கள். பைபிள் திருப்திகரமான பதில்களை அளிக்கிறது!

வேதனைக்கு விடிவுகாலம் விரைவில்!

வேதனைகளுக்கான எல்லாக் காரணங்களையும் நீக்கிவிடுவதாகக் கடவுள் வாக்குறுதி கொடுத்திருக்கிறார். அவர் அதை எப்படி, எப்போது நிறைவேற்றுவார்?

துன்பமே இல்லாத வாழ்க்கை நிச்சயம் வரும்

எல்லா பேரழிவுகளும் சோக சம்பவங்களும் சீக்கிரத்தில் இருந்த இடம் தெரியாமல் போய்விடும் என்று பைபிள் வாக்குக் கொடுக்கிறது.

நாம் நேசிக்கும் ஒருவரின் மரணம்

பாசமுள்ளவர்களைப் பறிகொடுக்கும்போது

உங்கள் துக்கத்தைச் சமாளிக்க உதவும் சில நடைமுறையான ஆலோசனைகளைத் தெரிந்துகொள்ளுங்கள்.

சோதனை இடியாய் தாக்கும்போது—குடும்பத்தாரை இழக்கும்போது...

ரொனால்டோவின் குடும்பத்தார் ஐந்து பேர் ஒரு கார் விபத்தில் இறந்துவிட்டார்கள். இந்த விபத்து நடந்து 16 வருடங்கள் ஆகின்றன. இது ஈடுகட்ட முடியாத இழப்பாக இருந்தாலும் மன சமாதானத்தோடு வாழ்கிறார்.

வேதனை குறைய​—சில நல்ல ஆலோசனைகள்

வேதனை குறைய சில ஆலோசனைகள் நிறைய பேருக்கு உதவியிருக்கின்றன.

பிரியமானவரைப் பறிகொடுத்த பிறகும் வாழத்தான் வேண்டுமா?

பிரியமானவருடைய இழப்பைச் சமாளிப்பதற்கு உதவும் ஐந்து வழிகளைத் தெரிந்துகொள்ளுங்கள்.

அப்பாவையோ அம்மாவையோ இழக்கும்போது

அம்மாவையோ அப்பாவையோ பறிகொடுப்பது ஒரு பெரிய இழப்பு. இந்த இழப்பினால் ஏற்படும் வேதனையை சமாளிக்க இளைஞர்களுக்கு எது உதவும்?

பிள்ளைகள் வேதனையில் வாடும்போது

குடும்பத்தில் ஒருவரை பறிகொடுத்த வேதனையில் இருந்த மூன்று இளைஞர்களுக்கு பைபிள் எப்படி உதவியது?

வேதனை மறைய வேதமே மருந்து

அன்பானவர்களை இழந்து தவிக்கிறவர்களுக்கு பைபிள்தான் சிறந்த விதத்தில் உதவி செய்கிறது.

பேரழிவுகள்

மோசமான பருவநிலை மாற்றத்தை சமாளிக்க பைபிள் உதவுமா?

பருவநிலை மாற்றங்களால் பேரழிவு ஏற்படுவதற்கு முன்பும், பேரழிவு நடக்கிறபோதும், அதற்குப் பிறகும் பைபிள் தருகிற ஞானமான ஆலோசனைகள் உங்களுக்கு எப்படி உதவும்?

பேரழிவு தாக்கும்போது உயிர் தப்புவது எப்படி?

உங்களுடைய உயிரையும் மற்றவர்களுடைய உயிரையும் காப்பாற்றிக்கொள்ள இந்தக் குறிப்புகள் உதவும்.

பேரழிவில் எல்லாவற்றையும் இழந்த பிறகும் வாழத்தான் வேண்டுமா?

இயற்கைப் பேரழிவில் நீங்கள் சிக்கியிருக்கிறீர்களா? அதன் பாதிப்புகளிலிருந்து மீண்டுவர சில முத்தான ஆலோசனைகளை பைபிள் தருகிறது.

இயற்கைப் பேரழிவுகளைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?

இயற்கைப் பேரழிவுகள் கடவுள் கொடுக்கும் தண்டனையா? அவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர் உதவுகிறாரா?

பிலிப்பைன்ஸ் சூறாவளி-துன்பத்தை வென்ற விசுவாசம்

ஹையன் புயலில் இருந்து தப்பியவர்கள் அவர்களுடைய கதையை சொல்கிறார்கள்.