Skip to content

பைபிள் கார்டுகள்

பார்வோன் (கி.மு. 1513)

இந்த பைபிள் கார்டை டவுன்லோட் செய்; யெகோவாவின் பேச்சைக் கேட்க பிடிவாதமாய் மறுத்த எகிப்திய ராஜா பார்வோனைப் பற்றித் தெரிந்துகொள். பிரிண்ட் எடுத்து, வெட்டி, பாதியாக மடித்து, பத்திரமாக வைத்துக்கொள்.