உலகெங்கும் உள்ள யெகோவாவின் சாட்சிகள்

நைஜீரியா

  • இதோங்கரா, நைஜீரியா—காவற்கோபுர பத்திரிகையை கொடுக்கிறார்கள்

—நைஜீரியா—ஒரு பார்வை

  • மக்கள்தொகை—22,21,82,000
  • யெகோவாவின் சாட்சிகள்—4,00,375
  • சபைகள்—6,071
  • மக்கள்தொகையில் யெகோவாவின் சாட்சிகளின் விகிதம்—589 பேருக்கு ஒருவர்

காவற்கோபுரம் (படிப்பு இதழ்)

வளமான ஆன்மீக சொத்தால் செழுமையாக வளர்ந்தேன்

கிட்டத்தட்ட 80 வருஷங்களுக்கு மேல் யெகோவாவுக்கு உண்மையோடு சேவை செய்துவரும் உட்வர்த் மில்ஸ் என்பவருடைய வாழ்க்கை சரிதையை வாசித்து மகிழுங்கள்.