Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடல் 136

யெகோவா ‘அளவில்லாமல் ஆசீர்வதிப்பார்’

யெகோவா ‘அளவில்லாமல் ஆசீர்வதிப்பார்’

(ரூத் 2:12)

  1. 1. யெ-கோ-வா தன்-னை உ-யி-ராய் நே-சிப்-போர்

    எல்-லோர்க்-கும் உண்-மை-யா-ன-வர்.

    பக்-தி, வை-ராக்-யம் கொண்-டு நாம் வாழ்-வ-தால்,

    வ-ரும் இ-ழப்-பை அ-றி-வார்.

    வீ-டு, கு-டும்-பம், நண்-பர்-கள் இ-ழந்-தால்,

    ப-லன் அ-ளிப்-பார் நம்-புங்-கள்.

    நே-ச நெஞ்-சங்-கள் இப்-போ-தே த-ரு-வார்!

    பூஞ்-சோ-லை-யும் தந்-தி-டு-வார்!

    (பல்லவி)

    ஆம், யெ-கோ-வா ப-லன் அன்-பாய்த் தந்-தார்!

    நம் த்யா-கங்-கள் கண்-டு ஏ-ரா-ள-மாய்!

    நாம் அ-வ-ரின் செட்-டை கீழ் வந்-தால்,

    யெ-கோ-வா நம்-மை-யே காப்-பார் என்-று-மே!

  2. 2. துன்-பங்-கள் த-ரும் ச-ம-யம் வந்-தி-டும்.

    பா-ரம்-போல் நம்-மை அ-ழுத்-தும்.

    வாழ்க்-கை க-வ-லை தி-ண-ற செய்-தி-டும்.

    நெஞ்-சம் கு-ழம்-பித் த-விக்-கும்.

    ஜெ-பம் கேட்-ப-வர் ஆ-று-தல் த-ரு-வார்.

    தே-வன் நம் தே-வை அ-றி-வார்.

    தம் வார்த்-தை, சக்-தி, நண்-பர்-கள் மூ-ல-மாய்

    அன்-பா-க அ-ணைத்-துக்-கொள்-வார்.

    (பல்லவி)

    ஆம், யெ-கோ-வா ப-லன் அன்-பாய்த் தந்-தார்!

    நம் த்யா-கங்-கள் கண்-டு ஏ-ரா-ள-மாய்!

    நாம் அ-வ-ரின் செட்-டை கீழ் வந்-தால்,

    யெ-கோ-வா நம்-மை-யே காப்-பார் என்-று-மே!

(பாருங்கள்: நியா. 11:38-40; ஏசா. 41:10.)