Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடல் 30

என் தந்தை, என் தேவன், என் தோழன்!

என் தந்தை, என் தேவன், என் தோழன்!

(எபிரெயர் 6:10)

  1. 1. வாழ்க்-கை-யே போ-ராட்-ட-மே,

    பா-ரங்-கள் பா-றை-யாய் நெஞ்-சி-லே,

    ஆ-னால், நெஞ்-சில் நம்-பிக்-கை,

    ‘வீண் இல்-லை என் வாழ்க்-கை!’

    (பல்லவி)

    தே-வன் அ-நீ-தி செய்-யார்

    எந்-தன் அன்-பைத்-தான் ம-றந்-தி-டார்,

    என்-றும் து-ணை அ-வ-ரே,

    த-னி-யா-க நான் இல்-லை-யே;

    பொன்-னாய் பார்த்-துக்-கொள்-வா-ரே,

    எந்-நா-ளும் என்-னை தாங்-கு-வா-ரே!

    என் யெ-கோ-வா அன்-பு தந்-தை,

    தே-வன், தோ-ழன்!

  2. 2. வா-லி-பம் போய்-விட்-ட-தே,

    வே-த-னைக் கா-லம்-தான் வந்-த-தே.

    ஆ-னால், கண்-ணால் பார்க்-கின்-றேன்,

    ஆ-னந்-த கா-ல-மே!

    (பல்லவி)

    தே-வன் அ-நீ-தி செய்-யார்

    எந்-தன் அன்-பைத்-தான் ம-றந்-தி-டார்,

    என்-றும் து-ணை அ-வ-ரே,

    த-னி-யா-க நான் இல்-லை-யே;

    பொன்-னாய் பார்த்-துக்-கொள்-வா-ரே,

    எந்-நா-ளும் என்-னை தாங்-கு-வா-ரே!

    என் யெ-கோ-வா அன்-பு தந்-தை,

    தே-வன், தோ-ழன்!

(பாருங்கள்: சங். 71:17, 18.)