Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடல் 49

யெகோவாவின் நெஞ்சத்தை மகிழ்விப்போம்

யெகோவாவின் நெஞ்சத்தை மகிழ்விப்போம்

(நீதிமொழிகள் 27:11)

  1. 1. தே-வா, உம் சித்-தம் செய்-ய-வே

    செய்-தோ-மே பொ-ருத்-த-னை-யே;

    ஞா-ன-மாய் சே-வை செய்-வோ-மே,

    உம் நெஞ்-சம் ம-கிழ்-விப்-போ-மே.

  2. 2. உண்-மை வி-வே-க அ-டி-மை,

    சொல்-லு-கி-றார் உம் அ-ரு-மை;

    உம் சித்-தம் நாங்-கள் செய்-ய-வே

    போ-ஷிக்-கி-றார் நன்-றா-க-வே.

  3. 3. சத்-ய வ-ழி ந-டக்-க-வே,

    உம் தூ-ய சக்-தி தா-ரு-மே;

    உம் பேர்க்-குப் பு-கழ் சேர்ப்-போ-மே,

    உம் நெஞ்-சம் ம-கிழ்-விப்-போ-மே.

(பாருங்கள்: மத். 24:45-47; லூக். 11:13; 22:42.)