Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடல் 7

யெகோவாவே என் பலம்

யெகோவாவே என் பலம்

(ஏசாயா 12:2)

  1. 1. எங்-கள் யெ-கோ-வா நீர் எம் ப-ல-மே,

    மீட்-பர் நீ-ரே எங்-கள் சந்-தோ-ஷ-மே.

    நாங்-கள் எப்-போ-தும் உம் சாட்-சி-க-ளே,

    சொல்-வோ-மே எங்-கும் நல்-ல செய்-தி-யே.

    (பல்லவி)

    என் கோட்-டை நீ-ரே தஞ்-சம் கொண்-டே-னே,

    யெ-கோ-வா-வே நீர் என் ப-ல-மே.

    ஈ-டே இல்-லா-த வல்-ல-வர் நீ-ரே,

    உம் பெ-யர் போற்-றி எங்-கும் சொல்-வே-னே.

  2. 2. வே-தத்-தை நா-ளும் த்யா-னம் செய்-கின்-றோம்,

    சத்-யம் எங்-கள் கண்-க-ளில் பார்க்-கின்-றோம்.

    உங்-கள் பா-தை-தான் இன்-பம் என்-கின்-றோம்,

    உம் தூ-ய ஆட்-சி ஆ-த-ரிக்-கின்-றோம்.

    (பல்லவி)

    என் கோட்-டை நீ-ரே தஞ்-சம் கொண்-டே-னே,

    யெ-கோ-வா-வே நீர் என் ப-ல-மே.

    ஈ-டே இல்-லா-த வல்-ல-வர் நீ-ரே,

    உம் பெ-யர் போற்-றி எங்-கும் சொல்-வே-னே.

  3. 3. உங்-கள் ஆ-சை-போல் என்-றும் வாழ்-வோ-மே,

    நம்-பிக்-கை நீ-ரே எங்-கள் தெய்-வ-மே.

    எம்-மை சாத்-தான் கொல்-ல நி-னைப்-பா-னே,

    சா-வென்-றா-லும் உம் பக்-கம் நிற்-போ-மே.

    (பல்லவி)

    என் கோட்-டை நீ-ரே தஞ்-சம் கொண்-டே-னே,

    யெ-கோ-வா-வே நீர் என் ப-ல-மே.

    ஈ-டே இல்-லா-த வல்-ல-வர் நீ-ரே,

    உம் பெ-யர் போற்-றி எங்-கும் சொல்-வே-னே.

(பாருங்கள்: 2 சா. 22:3; சங். 18:2; ஏசா. 43:12.)