Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடல் 95

வெளிச்சம் அதிகமதிகமாகப் பிரகாசிக்கிறது

வெளிச்சம் அதிகமதிகமாகப் பிரகாசிக்கிறது

(நீதிமொழிகள் 4:18)

  1. 1. கா-லம் மு-ழு-தும் க-லங்-கும் உ-ல-கை

    க-ரை சேர்க்-க யார் வ-ரு-வா-ரோ.

    மண்-ணை மீட்-கத்-தான் மே-சி-யா வ-ரு-வார்,

    நம் தே-வன் சொன்-னார் நல்-ல செய்-தி.

    இன்-று விண்-ணி-லே மே-சி-யா ஆட்-சி-யே,

    அத்-தாட்-சி-கள் சாட்-சி-க-ளே!

    வா-னில் தூ-த-ரும் கா-ண-வே ஏங்-கி-ய

    உண்-மை-கள் இன்-று நாம் காண்-கின்-றோம்.

    (பல்லவி)

    கா-லை வெ-ளிச்-சம் வா-னில் தோன்-ற,

    பா-தை தெ-ளி-வாய் தெ-ரி-யும்.

    தே-வன் ந-மக்-கு சொல்-லச் சொல்-ல,

    பா-தம் அ-தி-லே வி-ரை-யும்.

  2. 2. உண்-மை அ-டி-மை மூ-ல-மாய் நம் ரா-ஜா,

    அன்-பாய் வ-ழி காட்-டு-கி-றா-ரே!

    மேன்-மே-லும் அந்-த வ-ழி-யில் உண்-மை-கள்

    ஒ-ளி வீ-சு-தே ப-கல் போ-லே!

    செல்-லும் பா-தை-யும் தெ-ளி-வாய் ஆ-கு-தே,

    வாழ்-வும் அ-ழ-காய் மின்-னு-தே!

    நன்-றி யெ-கோ-வா, ஒ-ளி-யின் ஒ-ளி-யே,

    ந-டப்-போம் ஒ-ளி-யின் வ-ழி-யே.

    (பல்லவி)

    கா-லை வெ-ளிச்-சம் வா-னில் தோன்-ற,

    பா-தை தெ-ளி-வாய் தெ-ரி-யும்.

    தே-வன் ந-மக்-கு சொல்-லச் சொல்-ல,

    பா-தம் அ-தி-லே வி-ரை-யும்.

(பாருங்கள்: ரோ. 8:22; 1 கொ. 2:10; 1 பே. 1:12.)