Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தேங்க்ஸ் சொல்லனும்

தேங்க்ஸ் சொல்லனும்

டவுன்லோட்:

  • லீட் ஷீட்

  1. அம்மா, அப்பா

    தேங்க்யூ கார்ட் செய்ய போறேன்

    என்னோட பெஸ்ட் ப்ரெண்ட் நீங்கதான்

    எழுதி நான் தருவேன்

    சீக்கிரமா எழுந்துதான்

    செய்றீங்க வேலை எல்லாமே

    எல்லாம் எங்களுக்காகவே

    சொல்வேனே நான் நன்றியே

    யெகோவா பற்றியே சொல்லி தரீங்களே

    உங்களை போல்

    நாங்களும் நடப்போமே

    அம்மா அப்பா,

    நிஜமா சொல்றேன்

    நீங்க தான் எங்களுக்கு

    யெகோவாவின் அன்பளிப்பு