காவற்கோபுரம் (படிப்பு இதழ்) டிசம்பர் 2016  

ஜனவரி 30 முதல் பிப்ரவரி 26, 2017 வரையுள்ள படிப்புக் கட்டுரைகள் இந்த இதழில் இருக்கின்றன.

வாழ்க்கை சரிதை

‘எல்லாருக்கும் எல்லாமானேன்’

இத்தனை வருடங்களில் டென்டன் ஹாப்கின்சன் நிறைய பொறுப்புகளில் இருந்திருக்கிறார். எல்லா விதமான மக்களையும் யெகோவா நேசிக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள இந்த நியமிப்புகள் அவருக்கு உதவியிருக்கின்றன.

அளவற்ற கருணையால் நீங்கள் விடுதலையாக்கப்பட்டீர்கள்!

பாவத்திலிருந்து யெகோவா உங்களை எப்படி விடுதலை செய்தார் என்பதைப் பற்றி நினைத்துப் பார்ப்பதன் மூலம் நீங்கள் நிறைய பலன்களைப் பெறலாம்.

கடவுளுடைய சக்திக்குரிய காரியங்களைப் பற்றி யோசிக்கிறீர்களா?

யெகோவா நம் எல்லாருக்கும் கொடுக்கப்போகும் ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்ள, ரோமர் 8-ஆம் அதிகாரத்தில் இருக்கும் ஆலோசனைகள் உதவியாக இருக்கும்

உங்களுக்கு நினைவிருக்கிறதா?

சமீபத்தில் வெளியான காவற்கோபுர பத்திரிகைகளை வாசித்தீர்களா? அப்படியென்றால், இந்தக் கேள்விகளுக்கு உங்களால் பதிலளிக்க முடியுமா என்று பாருங்கள்.

உங்கள் கவலைகளையெல்லாம் யெகோவாமேல் வைத்துவிடுங்கள்!

சில சமயங்களில், கடவுளுடைய ஊழியர்களும் கவலையாக இருக்கிறார்கள். தேவசமாதானத்திலிருந்து நன்மை அடைவதற்கு உதவும் நான்கு படிகள்

தன்னை ஊக்கமாக நாடுகிறவர்களுக்கு யெகோவா பலன் தருகிறார்!

யெகோவா பலன் அளிப்பார் என்று நம்புவதன் மூலம் நாம் எப்படி நன்மை அடையலாம்? அன்றிருந்த ஊழியர்களுக்கு யெகோவா எப்படிப் பலன் அளித்திருக்கிறார்? இப்போதும் எப்படிப் பலன் அளிக்கிறார்?

சாந்தமாக இருப்பது ஞானமானது!

நீங்கள் அநியாயமாக நடத்தப்படும்போது அமைதியாக இருப்பது கஷ்டம்தான். இருந்தாலும், கிறிஸ்தவர்கள் சாந்தமாக இருக்க வேண்டும் என்று பைபிள் சொல்கிறது. இந்தத் தெய்வீக குணத்தை வளர்த்துக்கொள்ள எது உங்களுக்கு உதவும்?

காவற்கோபுரம் 2016 பொருளடக்க அட்டவணை

காவற்கோபுரம் பொது இதழ் மற்றும் படிப்பு இதழில் இருக்கும் கட்டுரைகள் இதில் இருக்கின்றன.