Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

லெப்டன்

லெப்டன்

கிறிஸ்தவ கிரேக்க வேதாகமக் காலப்பகுதியில், யூதர்கள் பயன்படுத்திய மிகச் சிறிய காசு. இது செம்பால் அல்லது வெண்கலத்தால் தயாரிக்கப்பட்டிருந்தது. (மாற் 12:42, லூ 21:2)—இணைப்பு B14-ஐப் பாருங்கள்.