ஊழியத்துக்கான அறிமுகங்கள்

பைபிள் விஷயங்களைப் பற்றிய பேச்சை ஆரம்பிக்க உதவுகிற விதத்தில் தயாரிக்கப்பட்டுள்ள வீடியோக்கள்.

உயிர் படைக்கப்பட்டதா?—அறிமுகம்

நாம் எப்படி வந்தோம் என்ற கேள்விக்குப் பதிலைத் தெரிந்துகொள்வது, நாம் ஏன் இங்கே இருக்கிறோம் என்ற கேள்விக்குப் பதிலைத் தெரிந்துகொள்ள ரொம்பவே உதவியாக இருக்கலாம்.

மணவாழ்வில் மகிழ்ச்சி மலர...—அறிமுகம்

இன்று மண வாழ்க்கையும் குடும்ப வாழ்க்கையும் சிதைந்து சின்னாபின்னமாகி வருகின்றன. ஆனால், சந்தோஷமான குடும்ப வாழ்க்கைக்கு பைபிள் அருமையான வழியைக் காட்டுகிறது.

சந்தோஷமான செய்தியைக் கேட்க ஆசைப்படுகிறீர்களா?

ஏசாயா 52:7-ல், “விடிவுகாலம் வரப்போகிறது!” என்று பைபிள் சொல்கிறது. சந்தோஷமான குடும்ப வாழ்க்கையையும், உண்மையான நட்பையும், மன சமாதானத்தையும் அனுபவிக்க இந்தச் சந்தோஷமான செய்தி உங்களுக்கு உதவும்.

இறந்தவர்கள் மறுபடியும் உயிரோடு வருவார்களா?

இறந்துபோன உங்கள் அன்பானவர்களை இதே பூமியில் மறுபடியும் பார்க்க முடியும் என்று பைபிள் சொல்கிறது.

யெகோவாவின் சாட்சிகள்—நாங்கள் யார்?

யெகோவாவின் சாட்சிகள் யார் என்று தெரிந்துகொள்ள நிறைய பேர் ஆர்வமாக இருக்கிறார்கள். அதைப் பற்றி யெகோவாவின் சாட்சிகளிடமிருந்தே நேரடியாக தெரிந்துகொள்ள இந்த வீடியோவைப் பாருங்கள்.