Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடல் 43

நெஞ்சமெல்லாம் நன்றி!

நெஞ்சமெல்லாம் நன்றி!

(சங்கீதம் 95:2)

  1. 1. எங்-கள் யெ-கோ-வா-வே பே-ரன்-பின் ஊற்-றே

    பா-ட வந்-தோம் பொங்-கும் நன்-றி-யா-லே.

    வைத்-தோம் எங்-கள் வாழ்-வை உங்-கள் பா-தத்-தில்

    பார்த்-தோம் உம் வற்-றா அன்-பின் ஆ-ழத்-தை.

    நாள்-தோ-றும் பா-வம் எம்-மை இங்-கு ஆ-ளும்

    உம் கண்-ணில் மன்-னிப்-பை உள்-ளம் நா-டும்.

    பா-வத்-தை நீக்-க முன்-வந்-தீ-ரே நன்-றி!

    மீட்-கும் ஏற்-பாட்-டைச் செய்-தீ-ரே நன்-றி!

  2. 2. உம் பா-சத்-தில் தஞ்-சம் கண்-டோ-மே நன்-றி!

    நே-சித்-து உம் பக்-கம் சேர்த்-தீர் நன்-றி!

    உம்-மோ-டு நட்-பாய் வா-ழச் சொல்-லித் தா-ரும்

    உம்-மீ-து பற்-றுள்-ள உள்-ளம் தா-ரும்.

    பா-ரங்-கள் தாங்-க தந்-தீ-ரே உம் சக்-தி

    பே-சச் செய்-தீர் எங்-கள் அச்-சம் நீக்-கி.

    நற்-செய்-தி சொல்-லும் பாக்-யம் தந்-தீர் நன்-றி!

    தாழ்-மை உள்-ளோர்  பக்-கம் நின்-றீர் நன்-றி!

(பாருங்கள்: சங். 65:2, 4, 11; பிலி. 4:6.)