Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடல் 73

தைரியத்தைத் தாருங்கள்

தைரியத்தைத் தாருங்கள்

(அப்போஸ்தலர் 4:29)

  1. 1. ‘யா’-வே உங்-கள் சாட்-சி-க-ளாய்,

    நற்-செய்-தி சொல்-லு-கி-றோம்!

    எம்-மை எ-திர்ப்-போர் ஏ-ரா-ளம்,

    மி-ரட்-டு-வோர் ஆ-யி-ரம்,

    ஆ-னா-லும் அஞ்-ச மாட்-டோம்!

    உங்-க-ளுக்-கே கீழ்ப்-ப-டி-வோம்!

    வேண்-டு-கின்-றோ-மே யெ-கோ-வா-வே,

    உம் சக்-தி தந்-து தாங்-கு-மே!

    (பல்லவி)

    ப-ய-மின்-றி பே-சி-ட-வே,

    தைர்-யம் தா-ரும் தே-வ-னே!

    எங்-கும் நற்-செய்-தி சொல்-ல-வே,

    து-ணை செய்-யும் தே-வ-னே!

    அர்-ம-கெ-தோன் ச-மீ-ப-மே,

    அ-வ-ச-ரம் உம் வே-லை-யே!

    தைர்-யம் வேண்-டி கேட்-கின்-றோ-மே,

    யெ-கோ-வா-வே!

  2. 2. ப-யம் எம்-மை வாட்-டி-னா-லும்,

    தாங்-கு-வீர் உம் வார்த்-தை-யால்!

    ஆட்-கள் எம்-மேல் கை-வைத்-தா-லும்,

    காப்-பீ-ரே உம் கை-க-ளால்!

    அ-வ-மா-னம் வந்-தா-லும்,

    தேற்-று-வீ-ரே உம் சக்-தி-யால்!

    வீண்-ப-ழி எம்-மேல் வி-ழுந்-தா-லும்,

    வி-டு-விப்-பீர் உம் நீ-தி-யால்!

    (பல்லவி)

    ப-ய-மின்-றி பே-சி-ட-வே,

    தைர்-யம் தா-ரும் தே-வ-னே!

    எங்-கும் நற்-செய்-தி சொல்-ல-வே,

    து-ணை செய்-யும் தே-வ-னே!

    அர்-ம-கெ-தோன் ச-மீ-ப-மே,

    அ-வ-ச-ரம் உம் வே-லை-யே!

    தைர்-யம் வேண்-டி கேட்-கின்-றோ-மே,

    யெ-கோ-வா-வே!

(பாருங்கள்: 1 தெ. 2:2; எபி. 10:35.)