Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடல் 82

‘உங்கள் ஒளியை பிரகாசிக்கச் செய்யுங்கள்’

‘உங்கள் ஒளியை பிரகாசிக்கச் செய்யுங்கள்’

(மத்தேயு 5:16)

  1. 1. ச-மா-தா-ன செய்-தி பை-பி-ளில் உண்-டே!

    கற்-பிக்-கின்-ற-போ-தே ப்ர-கா-சிப்-போ-மே!

    பா-ர-பட்-சம் இல்-லா சூ-ரி-யன் போ-லே,

    யா-வர்க்-கும் கற்-பிப்-போ-மே, ஏ-சு சொன்-னா-ரே!

  2. 2. வா-னி-ருந்-து வந்-த ராஜ்-ய நற்-செய்-தி,

    சென்-று சே-ர வேண்-டும் எல்-லா வீட்-டிற்-கும்!

    சத்-யம் ஏந்-தி செல்-வோம் மின்-மி-னி போ-லே!

    தேர்ந்-தெ-டுக்-க நாம்-தா-னே வாய்ப்-ப-ளிப்-போ-மே!

  3. 3. சொல்-லும் வார்த்-தை எல்-லாம் வை-ரம் என்-றா-லும்,

    நற்-செ-யல்-க-ளா-லே மின்-னச் செய்-வோ-மே!

    நாம் இ-ரக்-கம் கா-ட்டும் சே-வை-கள் செய்-தே,

    ப்ர-கா-சிக்-க வேண்-டு-மே தே-வன் கண்-ணி-லே!