விழித்தெழு! ஜனவரி 2013   | கரிசனையற்ற உலகில் கரிசனைமிக்க பிள்ளைகளை வளர்க்க...

சில பெற்றோர் பொதுவாக செய்யும் மூன்று தவறுகளை எப்படித் தவிர்க்கலாம்.

உலகச் செய்திகள்

உலகத்தில் தற்போது நடக்கும் சம்பவங்களும் ஆர்வத்திற்குரிய தகவல்களும் இதில் இருக்கின்றன.

குடும்ப ஸ்பெஷல்

டீனேஜ் பிள்ளையிடம் எப்படிப் பேசுவது?

உங்கள் டீனேஜ் பிள்ளையோடு பேசும்போது எரிச்சலடைகிறீர்களா? எதெல்லாம் சவாலாக இருக்கிறது?

பேட்டி

விஞ்ஞானி ஒருவர் தன் மதநம்பிக்கையைப் பற்றி பேசுகிறார்

ஆராய்ச்சியில் அவர் என்ன தெரிந்துகொண்டார், பைபிள்மீது அவருக்கு எப்படி நம்பிக்கை வந்தது என்று தெரிந்துகொள்ளுங்கள்.

அட்டைப்படக் கட்டுரை

கரிசனையற்ற உலகில் கரிசனைமிக்க பிள்ளைகளை வளர்க்க

சுயநல மனப்பான்மை பிள்ளைகளிடம் ஒட்டிக்கொள்ளாமல் இருக்க எப்படி உதவலாம் என்பதற்கு மூன்று வழிகளைத் தெரிந்துகொள்ளுங்கள்.

ஆன்லைனில் கிடைப்பவை

செக்ஸ் தொல்லையிலிருந்து எப்படித் தப்பிக்கலாம்?

செக்ஸ் தொல்லை என்றால் என்ன என்றும் அதனால் பாதிக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்றும் தெரிந்துகொள்ளுங்கள்.

சாலொமோன் ஞானமாக நடக்கிறார்

இந்தப் படத்தில் என்ன இல்லை என்று கண்டுபிடி, புள்ளிகளை ஒன்றுசேர், பிறகு அதில் கலர் அடி.