Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“விசுவாசம் வையுங்கள்”!

“விசுவாசம் வையுங்கள்”!

யோவான் 14:1

காலை

  • 9:30 இசை

  • 9:40 பாட்டு எண் 118, ஜெபம்

  • 9:50 “விசுவாசம் வையுங்கள்”!—ஏன்? எப்படி?

  • 10:05 தொடர்பேச்சு: இவர்கள் காட்டிய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்

    • • ஈசாக்கு மற்றும் ரெபெக்காள்

    • • எஸ்தர்

    • • தீமோத்தேயு

  • 11:05 பாட்டு எண் 60, அறிவிப்புகள்

  • 11:15 ‘நாம் விசுவாசம் வைப்பதால் பேசுகிறோம்’

  • 11:30 அர்ப்பணப் பேச்சு

  • 12:00 பாட்டு எண் 52

மதியம்

  • 1:10 இசை

  • 1:20 பாட்டு எண் 9, ஜெபம்

  • 1:30 பைபிள் சொற்பொழிவு: “பொய் சொல்ல முடியாத” கடவுள்மேல் விசுவாசம் வையுங்கள்

  • 2:00 காவற்கோபுர சுருக்கம்

  • 2:30 பாட்டு எண் 54, அறிவிப்புகள்

  • 2:40 தொடர்பேச்சு: ஒவ்வொரு நாளும் ‘விசுவாசத்தில் நடங்கள்’

    • • “ஒருபோதும் கவலைப்படாதீர்கள்”

    • • ‘நேரத்தை மிக நன்றாகப் பயன்படுத்துங்கள்’

    • • ‘உலகத்தின் பாகமாக இருக்காதீர்கள்’

  • 3:40 “தனக்குச் சொந்தமானவர்களை யெகோவா அறிந்திருக்கிறார்”

  • 4:15 பாட்டு எண் 7, ஜெபம்