Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உன்னதப்பாட்டு புத்தகம்

அதிகாரங்கள்

1 2 3 4 5 6 7 8

முக்கியக் குறிப்புகள்

  • சாலொமோன் ராஜாவின் முகாமில் சூலேமியப் பெண் (1:1–3:5)

    • 1

      • தலைசிறந்த பாட்டு (1)

      • இளம் பெண் (2-7)

      • எருசலேம் மகள்கள் (8)

      • ராஜா (9-11)

        • “தங்க ஆபரணங்களால் உன்னை அலங்கரிப்போம்” (11)

      • இளம் பெண் (12-14)

        • “வாசனையான வெள்ளைப்போள பையைப் போல் இருக்கிறார் என் காதலன்” (13)

      • மேய்ப்பன் (15)

        • “என் அன்பே, நீ எத்தனை அழகானவள்!”

      • இளம் பெண் (16, 17)

        • “என் இனிய காதலனே, நீங்கள் அழகானவர்” (16)

    • 2

      • இளம் பெண் (1)

        • “வெறும் காட்டு மலர் நான்”

      • மேய்ப்பன் (2)

        • ‘லில்லிப் பூவைப் போல இருக்கிறாள் என் காதலி’

      • இளம் பெண் (3-14)

        • ‘காதல் ஆசையைத் தட்டியெழுப்பக் கூடாது’ (7)

        • மேய்ப்பனின் வார்த்தைகள் (10ஆ-14)

          • “என் அழகியே, என்னோடு வா” (10ஆ13)

      • இளம் பெண்ணின் சகோதரர்கள் (15)

        • ‘குள்ளநரிக் குட்டிகளைப் பிடித்துக்கொடுங்கள்’

      • இளம் பெண் (16, 17)

        • “என் காதலன் எனக்குச் சொந்தம், நான் அவருக்குச் சொந்தம்” (16)

    • 3

      • இளம் பெண் (1-5)

        • ‘ராத்திரியில் என் காதலனை நினைத்து ஏங்கினேன்’ (1)

  • எருசலேமில் சூலேமியப் பெண் (3:6–8:4)

    • 3

      • சீயோன் மகள்கள் (6-11)

        • சாலொமோனின் ஊர்வலம்

    • 4

      • மேய்ப்பன் (1-5)

        • “என் அன்பே, நீ எத்தனை அழகானவள்!” (1)

      • இளம் பெண் (6)

      • மேய்ப்பன் (7-16அ)

        • “என் மணப்பெண்ணே, நீ என் இதயத்தைத் திருடிவிட்டாய்” (9)

      • இளம் பெண் (16ஆ)

    • 5

      • மேய்ப்பன் (1அ)

      • எருசலேம் பெண்கள் (1ஆ)

        • “காதல் போதையில் மயங்குங்கள்!”

      • இளம் பெண் (2-8)

        • கனவைச் சொல்கிறாள்

      • எருசலேம் மகள்கள் (9)

        • “மற்ற காதலர்களைவிட உன் காதலன் எந்த விதத்தில் சிறந்தவர்?”

      • இளம் பெண் (10-16)

        • “அவர் பத்தாயிரத்தில் ஒருவர்” (10)

    • 6

      • எருசலேம் மகள்கள் (1)

      • இளம் பெண் (2, 3)

        • “நான் என் காதலனுக்குச் சொந்தம். என் காதலன் எனக்குச் சொந்தம்” (3)

      • ராஜா (4-10)

        • “நீ திர்சா நகரம் போல அழகில் ஜொலிக்கிறாய்” (4)

        • பெண்கள் சொல்வது (10)

      • இளம் பெண் (11, 12)

      • ராஜா (மற்றவர்களும்) (13அ)

      • இளம் பெண் (13ஆ)

      • ராஜா (மற்றவர்களும்) (13இ)

    • 7

      • ராஜா (1-9அ)

        • “எவ்வளவு இனிமையானவள் நீ!” (6)

      • இளம் பெண் (9ஆ-13)

        • “நான் என் காதலனுக்குச் சொந்தம், என்மேல் அவருக்குக் கொள்ளைப் பிரியம்” (10)

    • 8

      • இளம் பெண் (1-4)

        • ‘நீங்கள் என் சகோதரனாக இருந்திருக்கக் கூடாதா?’ (1)

  • சூலேமியப் பெண் திரும்பி வருகிறாள், அவள் உண்மையானவள் என்பது நிரூபிக்கப்படுகிறது (8:5-14)

    • 8

      • இளம் பெண்ணின் சகோதரர்கள் (5அ)

        • “காதலன்மேல் சாய்ந்தபடி வருகிற இவள் யார்?”

      • இளம் பெண் (5ஆ-7)

        • “அன்பு, மரணத்தைப் போல் வலிமையானது” (6)

      • இளம் பெண்ணின் சகோதரர்கள் (8, 9)

        • “அவள் ஒரு மதிலாக இருந்தால், . . . ஒரு கதவாக இருந்தால், . . .” (9)

      • இளம் பெண் (10-12)

        • “நான் மதில்தான்” (10)

      • மேய்ப்பன் (13)

        • “நானும் உன் குரல் கேட்க ஏங்குகிறேன்”

      • இளம் பெண் (14)

        • ‘கலைமான் போலத் துள்ளியோடி வாருங்கள்’