Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கலாத்தியருக்கு எழுதப்பட்ட கடிதம்

அதிகாரங்கள்

1 2 3 4 5 6

முக்கியக் குறிப்புகள்

  • 1

    • வாழ்த்துக்கள் (1-5)

    • வேறொரு நல்ல செய்தி இல்லை (6-9)

    • பவுல் சொன்ன நல்ல செய்தி கடவுளிடமிருந்து வந்தது (10-12)

    • பவுல் ஒரு கிறிஸ்தவராகிறார், அவருடைய ஆரம்பகால செயல்கள் (13-24)

  • 2

    • எருசலேமிலுள்ள அப்போஸ்தலர்களை பவுல் சந்திக்கிறார் (1-10)

    • பேதுருவை (கேபாவை) பவுல் திருத்துகிறார் (11-14)

    • விசுவாசத்தால் மட்டுமே நீதிமான்களாக ஏற்றுக்கொள்ளப்படுகிறோம் (15-21)

  • 3

    • திருச்சட்டத்தின் செயல்களும் விசுவாசமும் (1-14)

      • விசுவாசத்தால் நீதிமான் வாழ்வு பெறுவான் (11)

    • ஆபிரகாமுக்குத் திருச்சட்டத்தின் மூலம் வாக்குறுதி கொடுக்கப்படவில்லை (15-18)

      • கிறிஸ்துதான் ஆபிரகாமின் சந்ததி (16)

    • திருச்சட்டத்தின் ஆரம்பமும் நோக்கமும் (19-25)

    • விசுவாசத்தால் கடவுளுடைய மகன்கள் (26-29)

      • கிறிஸ்துவுக்குச் சொந்தமானவர்கள் ஆபிரகாமின் சந்ததி (29)

  • 4

    • இனி அடிமைகள் அல்ல, மகன்கள் (1-7)

    • கலாத்தியர்கள்மீது பவுலுக்கு அக்கறை (8-20)

    • ஆகாரும் சாராளும்: இரண்டு ஒப்பந்தங்கள் (21-31)

      • மேலான எருசலேம் சுதந்திரமாக இருக்கிறாள், அவள்தான் நமக்குத் தாய் (26)

  • 5

    • கிறிஸ்தவ சுதந்திரம் (1-15)

    • கடவுளுடைய சக்தி காட்டுகிற வழியில் நடப்பது (16-26)

      • பாவ இயல்புக்குரிய செயல்கள் (19-21)

      • கடவுளுடைய சக்தியால் வருகிற குணங்கள் (22, 23)

  • 6

    • ஒருவர் சுமைகளை ஒருவர் சுமந்துகொள்ளுங்கள் (1-10)

      • ஒருவன் எதை விதைக்கிறானோ அதையே அறுவடை செய்வான் (7, 8)

    • விருத்தசேதனம் முக்கியமல்ல (11-16)

      • புதிய படைப்பு (15)

    • முடிவுரை (17, 18)