Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மீகா புத்தகம்

அதிகாரங்கள்

1 2 3 4 5 6 7

முக்கியக் குறிப்புகள்

  • 1

    • சமாரியாவுக்கும் யூதாவுக்கும் எதிரான தண்டனைத் தீர்ப்பு (1-16)

      • ஜனங்களுடைய பாவங்களும் குற்றங்களும்தான் பிரச்சினைகளுக்குக் காரணம் (5)

  • 2

    • மற்றவர்களை அடக்கி ஒடுக்குகிறவர்களுக்குக் கேடு! (1-11)

    • இஸ்ரவேலர்கள் திரும்பவும் ஒன்றுசேர்க்கப்படுகிறார்கள் (12, 13)

      • தேசத்தில் ஜனங்கள் கலகலப்பாக இருப்பார்கள் (12)

  • 3

    • தலைவர்களும் தீர்க்கதரிசிகளும் கண்டிக்கப்படுகிறார்கள் (1-12)

      • யெகோவாவின் சக்தியால் மீகா பலம் பெறுகிறார் (8)

      • குருமார்கள் பணத்துக்காகப் போதிக்கிறார்கள் (11)

      • எருசலேம் மண்மேடாகும் (12)

  • 4

    • யெகோவாவின் ஆலயம் இருக்கிற மலை உயர்த்தப்படும் (1-5)

      • வாள்கள் மண்வெட்டிகளாக மாற்றப்படும் (3)

      • ‘நாம் நம்முடைய கடவுளாகிய யெகோவாவின் வழியில் நடப்போம்’ (5)

    • சீயோன் தேசம் திரும்பவும் பலப்படுத்தப்படும் (6-13)

  • 5

    • ஒரு ராஜாவின் பெருமை பூமியெங்கும் எட்டும் (1-6)

      • அந்த ராஜா பெத்லகேமிலிருந்து வருவார் (2)

    • மீதியிருக்கும் ஜனங்கள் பனித்துளி போலவும், சிங்கத்தைப் போலவும் இருப்பார்கள் (7-9)

    • தேசம் சுத்தமாக்கப்படும் (10-15)

  • 6

    • இஸ்ரவேலோடு யெகோவாவுக்கு இருக்கும் வழக்கு (1-5)

    • யெகோவா என்ன கேட்கிறார்? (6-8)

      • நியாயம், உண்மைத்தன்மை, அடக்கம் (8)

    • இஸ்ரவேல் செய்த குற்றமும் அதற்கான தண்டனையும் (9-16)

  • 7

    • இஸ்ரவேலில் நடக்கிற கெட்ட காரியங்கள் (1-6)

      • ஒருவருக்கு அவருடைய குடும்பத்தாரே எதிரிகள் (6)

    • ‘நான் பொறுமையோடு காத்திருப்பேன்’ (7)

    • கடவுளுடைய ஜனங்களுக்கு நியாயம் கிடைக்கிறது (8-13)

    • மீகா ஜெபம் செய்கிறார், கடவுளைப் புகழ்கிறார் (14-20)

      • யெகோவா கொடுக்கும் பதில் (15-17)

      • ‘யெகோவாவைப் போன்ற கடவுள் யாரும் இல்லை’ (18)